- வீட்டிற்குள் புகுந்து சுட்டுவிட்டு தப்பியோட்டம்பேலியகொடை, களுபாலம பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் வைத்து இன்று (17) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு...