- எந்தவொரு மையவாடிகள்/ மயானங்களிலும் அடக்கலாம்- மார்ச் 05 முதல் நடைமுறையில்- திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியீடுகொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது...