அண்மையில் கட்டுநாயக்க, கிம்புலபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பத்தில் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் காயமடைந்தமை தொடர்பில் Sakurai Aviation நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதான பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற குறித்த...