- இன்றையபாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்பாராளுமன்றத்தை மார்ச் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...