- ஹட்டன் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு சேமித்து வைப்புதம்புள்ளை, பன்னம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அரிசி ஆலை ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 7,051 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளை விசேட...