பதில் அமைப்பாளராக லசந்த அலகியவன்ன நியமனம்ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.அக்கட்சியின் அரசியல் சபை இம்முடிவை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர...