பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் 02ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலான...