நுவரெலியா சீதையம்மன் ஆலயத்துக்கான விசேட ஞாபகார்த்த தபாலுறை ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இவ்விசேட நிகழ்வில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயத்தில் தியான நிலையம்...