தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹீம் அமைப்பை சேர்ந்த இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து, இச்சந்தேகநபர்கள் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.நுவரெலியாவில் பயிற்சி பெற்றதாக...