எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை விசாரணை முடியும் வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை (17) இது தொடர்பான மனு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இன்றையதினம் (19) வரை அதற்கான...