- செப்டெம்பர் 05 முதல் நடைமுறையில்அரச ஊழியர்களுக்கு உள்நாட்டில் சம்பளமின்றி விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னேவினால் குறித்த சுற்றறிக்கை...