| "தேசிய பாதுகாப்பு என்பது ஒரு கோஷமாகிவிட்டது"| "யுத்த காலத்தில் கூட 7 தொலைபேசி சேவைகள் இருந்த போதிலும் ஒன்றில் மாத்திரமே CEO இலங்கையர்"- TRC முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென, இலங்கை தொலைத்...