- A <இடைவெளி> வயது <இடைவெளி> தே.அ.அ. <இடைவெளி> முகவரிகொவிட் தொற்றாளர்கள் தங்களது கொவிட்-19 தொற்று தொடர்பில் அறிவிக்க 1904 எனும் இலக்கத்திற்கு SMS அனுப்பும் முறையானது, இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே மேல் மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...