கடந்த மே 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டக்களங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை...