நீதிமன்றம் அதன் முடிவை வெளியிடும் வரை, முட்டையின் உச்சபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு முட்டை...