மொரட்டுவை மாநகர சபை மேயர், சமன்லால் பெனாண்டோவி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கடந்த மே 27ஆம் திகதி, மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மெதடிஸ்த தேவாலயமொன்றில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் வைத்தியர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த...