இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (12) நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 58 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.அத்துடன், பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடையவர்களான, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்று 03...