அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் ஆகிய இரண்டு இராஜாங்க அமைச்சுகளில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வமைச்சுக்கு பொறுப்பாக இருந்த, சமல் ராஜபக்ஷ மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.அதற்கமைய, அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள்...