- மாகாண மட்டத்திலும் 9 உப குழுக்களை நியமிக்க நடவடிக்கைநாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட இல. 23/இதர/026 இன் படி,...