இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய,1 கிலோ கிராம் பால் மா பொதி விலையை ரூ. 200 இனாலும்400 கிராம் பால் மா பொதி விலையை ரூ. 80 இனாலும்குறைக்க திட்டமிட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.எதிர்வரும்...