பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்குமிடையில் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த...