- கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வாகன நெரிசல்ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது, கொழும்பு, மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு...