- இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் எம்.ஏ.ஆர். மஞ்சுள பெனாண்டோ இன்று (23) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க தேசிய அரசியலமைப்பு சபை...