ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேற இந்தியா உதவி செய்ததாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள...