- மாற்று யோசனைகளை பெற அமைச்சர் பிரசன்ன அமைச்சரவை பத்திரம்- 16 கி.மீ. தூரம்; 16 தரிப்பிடங்கள்; 4 நிமிடங்களில் தரிப்பிடத்தை அடையும்கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில்...