ஹோமாகம, கஹதுடுவை, மாகம்மன பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்...