மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டமை அவரது சர்வதேச செல்வாக்கை நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்னரும் எலிசபத் மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு 1953 இல், அப்போதைய அரச தலைவரான டட்லியுடன் ரணிலின் தந்தையான எட்மன் விக்ரமசிங்க சென்றிருந்தார்....