- 'மகநெகும' கீழுள்ள நிறுவனங்களை கலைக்க தீர்மானம்- மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா அரச – தனியார் பங்குடமை முறைமையின் கீழ் முகாமைத்துவம்- இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 9 முடிவுகள்- ஜனாதிபதியின் 4 யோசனைகளுக்கு அனுமதிநேற்று (02) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 9 முடிவுகள்...