- முதல் தடவை தோற்றியவர்களில் 74.52% பேர் சித்தி- 6,566 பேர் 6 பாடங்களிலும் சித்தியடையவில்லை- நாடு முழுவதும் 10,863 பேருக்கு 9 A2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 (231,982) பேர் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளதாக...