முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எனும் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க, பிரதி சொலிசிட்டர் நாயகம் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன்...