கழிவுக் கான் கட்டமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை ஊழியர்கள் இருவர் அதற்குள் வீழ்ந்து மரணித்துள்ளனர்.இன்று (27) பிற்பகல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டியாவத்தை சந்தி பிரதேசத்தில் கழிவுக் கான் கட்டமைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கொழும்பு மாநகர சபை...