- "அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்"- "1959 யாழ் வரைபடத்தில் விகாரை குறிக்கப்பட்டுள்ளது"காங்கேசன்துறை, தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்...