கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பு பிரதேச பொதுமக்களினால் இன்று (30) அதிகாலை பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் இம்மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன...