- சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம்கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்படடுள்ளார்.நேற்றையதினம் (25) பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இது...