அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவிருந்த தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெப்ரி வந்தர்சே ஆகிய வீரர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வீரர்கள் கொவிட் விதிமுறைகளுக்கு அமைய, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...