- சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியீடு- தொடர்பு கொள்ளும் பிரதிநிதியாக வைத்தியர் அன்வர் ஹம்தானி நியமனம்கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை எடுத்துச் செல்லல் மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிருபத்தை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.கடந்த...