- தாக்குதலுக்கு பயன்படுத்திய மின்சாரக் கம்பி; மூங்கில் கம்புகள் மீட்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை- நீதியமைச்சர் அறிக்கை கோரல் பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த ஒருவரின் மரணம் தொடர்பில், அங்கு கடமையில் இருந்த 2 இராணுவ சார்ஜெண்ட்கள் மற்றும் 2 விமானப்படை...