- அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன- இணை பேச்சாளர்கள் நியமிக்கப்படமாட்டாது- அந்தந்த அமைச்சர்கள் மூலம் பதில் வழங்க நடவடிக்கைஅமைச்சரவை பேச்சாளராக, வெகுசன ஊடக அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்...