இந்துருவ பிரதேசத்தில், துந்துவ கிழக்கு, துந்துவ மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.கொரோன பரவலைத் தொடர்ந்து காலி மாவட்டம், பெந்தோட்டையிலுள்ள, இந்துறுவ பிரதேசத்திலுள்ள, துந்துவ...