சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 2 விமானங்கள், அம்பாந்தோட்டை, மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக, விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்குவதில் ஏற்பட்ட நிலை...