இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (11) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 59 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.அது தவிர இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும்,...