இலங்கையில் 2ஆவது குரங்கு அம்மை (Monkeypox) நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.துபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை தொற்றுக்குள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் தற்போது சிகிச்சைக்கு...