- 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை வழங்குமாறு IGP இற்கு மணித உரிமை ஆணைக்குழு அறிவிப்புதேசிய மக்கள் சக்தியின் நிவித்திகலை பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு...