- கண்டனம் தெரிவித்து அறிக்கைகட்டான, ஹல்பேயில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மீது தனிநபர்கள் குழுவொன்று கடந்த மார்ச் 30 ஆம் திகதி கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது.இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் இதுகுறித்து பாரபட்சமற்ற...