நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்று (09) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு கூடியது.இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இலங்கை பாராளுமன்றம் சார்பாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து சோகத்தை...