இலங்கையின் மிகவும் பிரபலமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் தரக்குறியீடான OPPO, அதன் விசேட புத்தாண்டு சலுகையான “OPPO ERABADU WASI” மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருவகால உற்சாகத்தை வழங்கி வருகின்றது. இச்சலுகை 2021 ஏப்ரல் 02 - 13 வரை நடைமுறையில் இருக்கும்.OPPO வின் விசுவாசமிக்க...