- ரூ. 1,997,569,456.56 செலவு; ரூ. 216,877,431.05 மீதி ஜனாதிபதி நிதியத்திற்கு‘செய்கடமை’ ‘கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய ‘கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம்’ பேரில் இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த 85737373...