- வெப்பநிலை பரிசோதிப்பதும் அவசியமில்லைபொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (18) முதல் கட்டாயமல்ல என, புதிதாக இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.ஆயினும் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் ஒன்றுகூடி இடம்பெறும் உள்ளக நிகழ்வுகள்...