- அடுத்த போகத்திற்கு வயலுக்கு அவசியமான நைதரசன் கிடைக்கும்கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் ஆலோசனைக்கமைய, கோமரங்கடவல மற்றும் மொறவெவ பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,000 ஏக்கரில் பயறு பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த பெரும் போகத்திற்கு முன்னர் இடைப் போகமாக அதனை மேற்கொள்ள இவ்வாறு...