2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க குடியுரிமை வீசா திட்டத்திற்கு (Green Card) இன்று (05) முதல் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக 'கிறீன் கார்ட்' என அழைக்கப்படும் வருடாந்த அமெரிக்க Diversity Visa Program (பன்முகத்தன்மை வீசா திட்டம்) திட்டத்திற்கு அமைய, 2024ஆம் ஆண்டிற்கான விண்ணப்பம் கோரல்...